Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போக்குவரத்து காவலர்களின் செயல்பாடு… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
    Featured

    போக்குவரத்து காவலர்களின் செயல்பாடு… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 hg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பணியின் போது மொபைல் பயன்படுத்த கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பித்தும், போக்குவரத்து காவலர்கள் மொபைலில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் சிக்னலில் பெண் ஒருவர் மீது கார் மோதி சிறு விபத்து ஏற்பட்டது. நீதிமன்றத்துக்கு வரும் வழியில் இதை நேரில் கண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள், தங்கள் பணியை கவனிக்காமல், பெரும்பாலும் மொபைல் செயலிகளை பயன்படுத்துவதிலும், மொபைலில் பேசுவதிலுமே தீவிரமாக உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

    இதை தவிர்க்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, டிஜிபி-க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், எல்.ஜி.பி.டி.க்யூ.ப்ள்ஸ் உரிமைகள் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, உயர் அதிகாரிகள் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்த போதும், போக்குவரத்து காவலர்கள், தீவிர போக்குவரத்து நெரிசல் நேரங்களில் மொபைலில் பேசுவதிலேயே தீவிரமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.

    இந்த விஷயத்தில் காவல் துறையினர் மத்தியில் விழிப்புணர்வு இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, பொது நலனை கருதி இந்த விவகாரத்தை காவல் துறை தீவிரமாக கருத வேண்டும் என, காவல் துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

    Chennai Traffic Court Observation Madras High Court Tamil Nadu News Traffic Police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடியரசுத் தலைவருடன் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு…. பட்டுப் பாதை உறவை வலுப்படுத்த முயற்சி
    Next Article மேகதாது அணை; புதிய திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை… கமல்ஹாசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.