Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மதுரை; அரசு வேலை வாங்கித் தர்றதா லஞ்சம் கேப்பாங்க… ஏமாந்துறாதீங்க…. அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்
    Featured

    மதுரை; அரசு வேலை வாங்கித் தர்றதா லஞ்சம் கேப்பாங்க… ஏமாந்துறாதீங்க…. அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 alwa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் கேட்பவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள் என சமூக ஆர்வலர் சங்கரபாண்டி என்பவர் மதுரை ஆட்சியரகத்தில் அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார்.

    மதுரை செல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியை ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மின்வாரியத்தில் 11 காலிப்பணியிடத்திற்கான அரசு வேலை உள்ளதாகவும்,

    அதில் AE , AD போஸ்டிங்கிற்கு 10 லட்சம் ரூபாய்,  ரீடிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு 8 லட்சம் ரூபாய், வருவாய்த்துறையில் உதவியாளருக்கு 8 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும்,

    அதற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் அட்வான்ஸ் கொடுத்தாலே போதும், பரீட்சை எழுதாமலேயே எழுதியது போல் செய்து, அரசு வேலை  பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடும் அந்த மர்ம நபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும்,

    இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற்றமடைவதை தடுக்கும் வகையில்  மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கையில் அல்வாவுடன் வந்து நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தார்.

     இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து CM விஜய் சார் லஞ்சம் குடுக்கக் கூடாது என கூறியுள்ளார். காசு கொடுத்தா அரசு வேலைனு அல்வா கொடுப்பாங்க நம்பி ஏமாந்திறாதீங்க என பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    Anti Corruption Awareness Campaign Government Job Scam Madurai Public Awareness Tamil Nadu Police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!
    Next Article பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம்: தொழிலாளர் கட்சியில் புதிய தலைமையால் அரசியலில் முக்கிய திருப்பம்
    Editor TN Talks

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.