Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…
    Featured

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 keerthana
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுவிலக்கு தொடர்பான முதலமைச்சரின் ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க என சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

     சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர்  கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள், அதைவிட சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும்  அதனை விஜய் அண்ணாகிட்ட கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என கண்களில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டார்.

    கடந்த ஐந்து வருடங்களாக எம்.எல்.ஏ அலுவலகம் திறக்கப்படாத நிலையில், சிவகாசி கோர்ட் அருகே எம்எல்ஏ அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது பொதுமக்கள் 24 மணி நேரம்  நேரடியாக வந்து சந்திக்கலாம். அண்ணன் விஜய் வழியில் எங்கள் சேவைகளை செய்து கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.

    மதுவால் உயிரிழப்பவர்களை விட வெடி விபத்தில் உயிரிழப்பவர் களுக்கான நிவாரண நிதி குறைவாக இருப்பது தொடர்பான வினாவுக்கு, இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்களிடம் இப்படியெல்லாம் கேட்டீர்களா என எதிர் கேள்வி தொடுத்தவர்,  நாங்கள் இப்போதுதான் வந்துள்ளோம் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக, நிபுணர்கள்,  பட்டாசு ஆலை அதிபர்கள் பொதுமக்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் ஆகியோர் கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

     வெற்றிச் சான்றிதழை மறந்து வைக்கவில்லை, அது தன்னிடமே இருந்ததாகவும் அதற்குள் மறதி என செய்தி வெளியிட்டு விட்டதாகவும் கூறிய அமைச்சர் கீர்த்தனா,  மதுவிலக்கு தொடர்பான வினாவுக்கு மதுக்கடைகள் அடைப்பு தொடர்பாக விஜய் அண்ணா முதலில் கையெழுத்திட்டுள்ளதாகவும், என்னமாதிரி ஆக்‌ஷன் இனி எடுக்கப்படும் எனவும் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!
    Next Article நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.