Close Menu
    What's Hot

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காஞ்சிபுரம் : காலில் விழ வந்த பெண்..! அலறிய அமைச்சர்..!
    Featured

    காஞ்சிபுரம் : காலில் விழ வந்த பெண்..! அலறிய அமைச்சர்..!

    Editor web4By Editor web4June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போதையில் இருந்து இளைஞர்களை திசை திருப்பும் வகையில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் *ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்* எனும் வாசகத்தை முன்னிறுத்தி மாரத்தான் ஓட்டம் தமிழ் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

    அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் கொட்ட போட்டியை ஆட்சியர் சினேகா துவக்கி வைத்தார். இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளைஞர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று நிறைவு செய்தனர்.

    பங்கேற்றுவதற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது இதில் அமைச்சர் தென்னரசு மாவட்ட ஆட்சியர் சினேகா கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பெண்ணுறுவர் பெரியவர் என அமைச்சர் மற்றும் ஆட்சியர் காலில் விழுந்தபோது அலறியடித்தவாறு இருவரும் விலகி இது ஒருபோதும் செய்யக்கூடாது என்ற அனைவருக்கும் பொதுவாக அறிவுரை கூறினார்.

    Kanchipuram minster tennarasu say no to drugs start run no durgs tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2 நாட்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு!
    Next Article வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை பூகம்பம்..!! பலி எண்ணிக்கை தொடர் உயர்வு..!!
    Editor web4

    Related Posts

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    June 26, 2026

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    June 26, 2026

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    தூய்மை பணியாளர்களுக்காக பணிந்தது தவெக அரசு..!! தனியார் மயத்தை கைவிட்ட தமிழக அரசு..!!

    திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா மதிமுக..?? நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.