Close Menu
    What's Hot

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    ‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மொஜ்தபா காமேனிக்கு குறிவைப்பு; நாளை கூட போர் தொடங்கலாம்!. ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை! 
    Featured

    மொஜ்தபா காமேனிக்கு குறிவைப்பு; நாளை கூட போர் தொடங்கலாம்!. ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை! 

    Editor web3By Editor web3June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Israel Warns War
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் தனது ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவினால், “நாளைக்கே போர் தொடங்கலாம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்  பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால், அமெரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலே நேரடியாகத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ராணுவ மற்றும் தூதரக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் காட்ஸ், “ஈரான் எதன் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் சமன்பாட்டை இஸ்ரேல் ஒருபோதும் ஏற்காது. ஈரான் தாக்கினால், இஸ்ரேல் பதிலுக்குத் தக்க அடி கொடுக்கும். இதற்கான இலக்குகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு சூழல்கள் இருப்பதாக குறிப்பிட்ட காட்ஸ், எந்தவொரு வெளிநாட்டு உதவியையும் சாராமல், இஸ்ரேல் தனது சொந்த பலத்தில் தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக  கூறியுள்ளார்.

    ஈரானின் உச்சத் தலைவரான மொஜ்தபா காமேனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காட்ஸ், “மரணத்திற்கு குறி வைக்கப்பட்டுள்ளார். மேலும், ஈரானியப் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் சலுகைகளைப் பெற முயற்சிக்கும் “நல்ல வியாபாரிகள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால், பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தைத் தாக்கும் என்று காட்ஸ் எச்சரித்துள்ளார். தென் லெபனானில் இஸ்ரேல் தற்போது கட்டுக்குள் வைத்துள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், அங்கு தங்களுக்குத் தரைப்பகுதி ஆக்கிரமிப்பில் ஆர்வம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    ஈரானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டாலும், ஈரான் தாக்கினால் இஸ்ரேல் பதிலடி கொடுப்பது எதையும் சார்ந்தது அல்ல என்று காட்ஸ் கூறியுள்ளார். “டிரம்ப் இஸ்ரேலின் நண்பர்; அவருக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது தெரியும்” என்றும் அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்தத் தீவிரமான சூழல், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Begin 'Tomorrow Israel Katz Israel Warns War Israel's Defence Minister Mojtaba Khamenei 'Marked War With Iran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!
    Next Article தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனமா?. நாளை டெல்லி செல்லும் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர்!
    Editor web3
    • Website

    Related Posts

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    June 30, 2026

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    June 30, 2026

    1,500 கிமீ நீளத்திற்கு பரவியுள்ள பிரம்மாண்ட மழைமேக கூட்டம்!. வட இந்தியாவிற்கு பெருமழை எச்சரிக்கை!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    ‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்

    அப்போலோ மருத்துவமனை தொடர்புடைய சிபிஐ வழக்கு ரத்து!

    1,500 கிமீ நீளத்திற்கு பரவியுள்ள பிரம்மாண்ட மழைமேக கூட்டம்!. வட இந்தியாவிற்கு பெருமழை எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.