Close Menu
    What's Hot

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!
    Featured

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    Editor web3By Editor web3June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rohit padma shri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த தனது 19-வது ஆண்டு நிறைவு நாளில், நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார்.

    நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது பத்ம விருதுகள் வழங்கும் இந்த விழாவில், மொத்தம் 65 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய அசாத்திய பங்களிப்பிற்காக ரோஹித் சர்மாவுக்கு இந்தியாவின் 4-வது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். மேடையில் மிகுந்த நெகிழ்ச்சியோடு ரோஹித் சர்மா இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

    இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘ஹிட்மேன்’: கடந்த 2007-ஆம் ஆண்டு இதே ஜூன் 23-ஆம் தேதி தான் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக அறிமுகமானார். சரியாக அவர் அறிமுகமாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடையும் அதே நன்னாளில், நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருதும் அவரைத் தேடி வந்திருப்பது அவரது ஒட்டுமொத்த ரசிகர்களையும், இந்திய கிரிக்கெட் உலகையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    19th Anniversary hit man rohit sharma Honoured Padma Shri award President Droupadi Murmu Rohit Sharma
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்
    Next Article “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்
    Editor web3
    • Website

    Related Posts

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    June 23, 2026

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    June 23, 2026

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.