Close Menu
    What's Hot

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு
    Featured

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 pasubathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தற்போது முடிந்த தேர்தலில் தவெகவுக்கு செல்லத்தான் அதிமுக எம்எல்ஏ-க்களை சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் புதுவையில் தங்க வைத்ததாகவும். ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது போட்டதாகவும் விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

    அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம் தரப்புக்கும் தொடர்ந்து  மோதல் போக்கு நடைபெறும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி ஒருவரையொருவர் கடுமையாக சொற்களால் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…

    சி.வி.சண்முகம் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற நிலையில் , தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களை ஏவி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்.

    சி.வி.சண்முகத்துக்கு தற்போது இவ்வளவு சொத்து எப்படி வந்தது?

    காஜா வைத்து பிழைப்பு நடத்திய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபுக்கு ரூ.100 கோடிக்கு சொத்து வந்தது எப்படி?

    சி.வி.சண்முகத்தின் பினாமி தான் சுரேஷ்பாபு.

    அதிமுக வில் 3 முறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கொள்ளை அடித்த பணத்தை வைத்துக்கொண்டு அவரின் அண்ணன் துபாயில் மால் கட்டுக்கிறார்.

    அவரின் மற்றொரு தம்பிக்கு 100 பஸ் ஓடுகிறது. இது எல்லாமே கொள்ளை அடித்த பணம் தான்.

    சி.வி. சண்முகம் குடியிருக்கும் வார்டில் ஒரு முறைகூட அதிமுக தேர்தலில் முன்னிலை பெற்றது கிடையாது.

    தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் அதிமுக எம்.எல்.ஏ க்களை சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் புதுவையில் தங்க வைத்தார். ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிசாமி மீது போட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    AIADMK cv shanmugam Pasupathi Tamil Nadu Politics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!
    Next Article செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    July 29, 2026

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.