Close Menu
    What's Hot

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்
    Featured

    எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 nellai mubarak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

    தஞ்சையில்  நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையை முன்னிறுத்தி, அவரை இன்று காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசு, எதிர்க்கட்சிகளைத் தனிப்பட்ட விரோத மனப்பான்மையுடன் அணுகுவது தடுக்கப்பட வேண்டும்; தனிநபர் தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டும்.  இவ்விவகாரத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கால அவகாசம் கோரியுள்ள சூழலில், நீதிமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளி அவசர அவசரமாக இக்கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

    குறிப்பாக, அரசின் முதல் பட்ஜெட்  தாக்கல் செய்யப்படவிருக்கும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது சரியல்ல.

    அரசியல் மேடைப் பேச்சுக்களில் வரம்பு மீறல்கள் இருப்பதாகக் கருதினால், சட்டத்திற்குட்பட்டு வழக்குத் தொடுத்து நீதிமன்றம் வாயிலாக எதிர்கொள்வதே முறையான வழிமுறையாகும். அதைத் தவிர்த்து, உடனடி கைது நடவடிக்கையில் இறங்குவது சரியல்ல. எனவே, கைது நடவடிக்கையை கைவிட்டு,  எதிர்க்கட்சித் தலைவரை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    arrest Opposition Leader SDPI Tamil Nadu Politics Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதயநிதி கைது… மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
    Next Article உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    August 4, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.