Close Menu
    What's Hot

    புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்…  உலக சைக்கிள் பயணம் மேற்கொண்ட பெண் விபத்தில் சிக்கி படுகாயம்!

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!
    Featured

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flight
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோடை விடுமுறை முடிவடைந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கான விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்து பயணிகளுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள சூழலில், பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு கிடைக்காதப் பொதுமக்கள் பலர் விமானப் பயணத்தை நாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விமானக் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.

    மதுரையில் இருந்து சென்னைக்கான விமான கட்டணம் ரூ.17,303 ஆகவும், திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கான கட்டணம் ரூ.14,404 ஆகவும் உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னை செல்ல ரூ.16,504 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லவும் கட்டணம் அதிகரித்துள்ளது.

    மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வருவதற்கு மட்டுமின்றி, சென்னையில் இருந்து பிற முக்கிய ஊர்களுக்குச் செல்வதற்கான விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. கோடை விடுமுறையின் இறுதிநாட்களைக் குறிவைத்து எகிறியுள்ள இந்தத் தடாலடி கட்டண உயர்வு, அவசரத் தேவைகளுக்காகப் பயணிக்கும் நடுத்தர மற்றும் சாமானிய மக்களைக் கடும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
    Next Article ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!
    Editor web3
    • Website

    Related Posts

    புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்…  உலக சைக்கிள் பயணம் மேற்கொண்ட பெண் விபத்தில் சிக்கி படுகாயம்!

    July 22, 2026

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    July 22, 2026

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்…  உலக சைக்கிள் பயணம் மேற்கொண்ட பெண் விபத்தில் சிக்கி படுகாயம்!

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.