Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!
    Featured

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 college
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல்கலைக்கழக தடையின்மை சான்றிதழ் இல்லாமல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்துவது தவறான போக்கு எனக் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்கு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற தடையின்மை சான்றிதழ் வழங்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருந்தது.

    தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றும் பட்சத்தில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் மருத்துவ பல்கலைக்கழகம் எந்தவித முடிவும் எட்டாமல் இருந்து வந்தது.

    அதேசமயம் சம்பந்தப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலோடு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டன.

    இதில் ஆறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    இப்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாறுவதால் தமிழகத்திற்கான எம்பிபிஎஸ் சீட்டுகள் குறையும் நிலை ஏற்படும்.

    சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் , நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் பாதிக்கும் சூழல் உருவானது.

    அதன் அடிப்படையில் ஆறு தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ளதால்,  சராசரியாக 1300 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் பறிபோயுள்ளன. அதுமட்டுமின்றி மருத்துவ படிப்புக்கான கட்டணமும் 13.5 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை மாணவர்களுக்கு உயர்ந்துள்ளது.

    எனவே பல்கலைக்கழக தடையின்மை சான்றிதழ் இல்லாமல் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலை பெற்று  தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாறுவதற்கு எதிராக  சட்டரீதியிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

    Deemed Universities Legal Action Medical education Private Medical Colleges Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!
    Next Article மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.