Close Menu
    What's Hot

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆகஸ்ட் 30-ல் லண்டன், ஜெர்மனிக்கு பயணமாகும் முதலமைச்சர்
    Featured

    ஆகஸ்ட் 30-ல் லண்டன், ஜெர்மனிக்கு பயணமாகும் முதலமைச்சர்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025Updated:August 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14263904 mkstalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஆகஸ்ட் 30ம் தேதி முதலமைச்சர் லண்டன், ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார்

    தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார்.

    அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச் மாதம் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக, அடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி, வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்படும் முதல்வர் அன்று இரவு 9 மணி அளவில் ஜெர்மனி சென்றடைகிறார்.

    இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31ம் தேதி ஜெர்மனி திமுக அயலக அணி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்திக்கின்றனர்

    செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் தமிழக முதலமைச்சர் செப்டம்பர் 2ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

    செப்டம்பர் 3ம் தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.

    செப்டம்பர் 4 ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    இந்த பயணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது

    செப்டம்பர் 7ம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் லண்டனில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 8ஆம் அதிகாலை சென்னை வந்தடைகிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூகநீதி குறித்து பேச திமுகவினருக்கு அருகதை இல்லை – அன்புமணி
    Next Article கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு் வெடிகுண்டு மிரட்டல்
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    June 11, 2026

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    June 11, 2026

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.