Close Menu
    What's Hot

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!
    Featured

    தண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!

    Editor web3By Editor web3August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amaravathi dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றியுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்குத் துணையாகவும் இருப்பது அமராவதி அணையாகும். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்றுபோய் வறண்டு கிடக்கிறது.

    குறிப்பாக, கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் தடுப்பணைப் பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி வெறும் மணல் பரப்பாகக் காட்சியளிப்பதை ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட கழுகுப் பார்வை காட்சிகள் கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளன. ஆற்றுப் படுகை முழுவதும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதி தற்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவரும் இடமாக மாறியுள்ளது.

    இன்று ஆடிப் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில், அமராவதி ஆற்றில் புனித நீராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்களும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குத் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.

    Aadi 18 Amaravathi River Karur sandbanks water dry
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவறண்டு காணப்படும் மிருகண்டா அணை !. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதக்கும் மீன்கள்! விவசாயிகள் கவலை!
    Next Article காவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!
    Editor web3
    • Website

    Related Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    August 4, 2026

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.