Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஒரு மணிநேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள்..! பரபரப்பான தவெக அலுவலகம்..!
    Featured

    ஒரு மணிநேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள்..! பரபரப்பான தவெக அலுவலகம்..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில் 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு நேர்காணலும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் இன்று ( 06.02.2026 ) தேமுதிக சார்பில் தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது.

    இதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திலும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக தவெக அலுவலகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக அளவுக்கு அதிகமான மக்கள் கூடினர்.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ஆர். நிர்மல் குமார், ” தவெகவில் ஒரு மணிநேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் நாளை மனு விநியோகம் செய்யப்படும் என்றார். 14-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், நிர்வாகிகள் பொறுமையாக வந்து மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், விஜய்யின் பெயரில் எவ்வளவு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டு வருவதாகவும் “ தெரிவித்தார்.

    2026 Assembly Elections 2026 சட்டமன்ற தேர்தல் dmk vs tvk politics tamilnadu Thalapathy Vijay தமிழ்நாடு தவெக தவெக தலைவர் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவுடன் கூட்டணி இல்லை?. இனி தேமுதிகவுக்கு ரெண்டே ஆப்ஷன்தான்!. என்ன செய்யப்போகிறார் பிரேமலதா?
    Next Article பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!. 31 பேர் பலி!. அவசரநிலை பிரகடனம்!.
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.