Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெரம்பூர் எம்.எல்.ஏவாக விஜய் பதவியேற்பு – தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பில் சுவாரஸ்யம்
    Featured

    பெரம்பூர் எம்.எல்.ஏவாக விஜய் பதவியேற்பு – தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பில் சுவாரஸ்யம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    17-வது சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்றது. தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடைபெற்றது.

    பதவிப் பிரமாண வாக்குறுதி அளித்து ஒவ்வொரு எம்.எல்.ஏவும், பதவியேற்றுக் கொண்டு, அதற்குரிய ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

    002 mla oath

    முதலாவதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக ஜோசப் விஜய் எனும் நான் எனத் தொடங்கி  உளமாற உறுதி கூறினார். அப்போது தவெக எம்.எல்.ஏக்கள் கையைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக பொறுப்பேற்ற புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜா, கே.ஏ.செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்பட 9 பேரும் அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர். இவர்களில் எம்.எல்.ஏ கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வராததால், அவர் பதவியேற்க முடியவில்லை. பின்னர் சான்றிதழை அளித்துவிட்டு பதவியேற்கும்படி சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் அறிவுறுத்தினார்.

    002 mla uthaya

    இதன் பின்னர்  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டபோது திமுகவினர் கரவொலி எழுப்பினர்.

    அவருக்குப் பின்னர் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராகப் பதவியேற்றனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!
    Next Article தேர்தல் ஆணையம் கறார் – பெரிய கருப்பன் முயற்சிகளுக்கு பின்னடைவு!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.