Close Menu
    What's Hot

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?
    Featured

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 trichy east
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர்கள் இவர்கள்தான் என ஒரு பட்டியல் அரசியல் அரங்கில் பரபரப்பாகி வருகிறது.

    அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தவெக தலைவர் ச.ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதில் பெரம்பூர் தொகுதியில் 1,12,279 வாக்குகள் பெற்றார். விஜயை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஆர்.டி.சேகருக்கு 62,307 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் பாமகவின் திலகபாமாவுக்கு 7991 வாக்குகளும் கிடைத்தன.

    இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 19,715 வாக்குகளும் பெற்றனர்.

    இந்த நிலையில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு வேட்பாளர் யார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் கு.ப. கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் ஆவின் சேர்மனும் தற்போதைய திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும்,

    திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி தவெகவுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை முன்னிறுத்தும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதிமுக எம்.எல்.ஏக்கள் நால்வர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்ததை குதிரைப் பேரம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அன்புமணி செய்தியாளர் சந்திப்பின்போது, திருச்சி கிழக்கில் பொது வேட்பாளரைநிறுத்துவோம் எனக் கூறியிருந்தார்.

    பொது வேட்பாளராக நடிகர் கமல்ஹாசன் அல்லது சீமான் ஆகியோர் நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற பேச்சும் பரவலாக எதிர்க்கட்சியினர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!
    Next Article கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    June 13, 2026

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.