Close Menu
    What's Hot

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி
    Featured

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksJune 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 mariya wilson A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும் எனக் கூறியுள்ள நிதி அமைச்சர் மரிய வில்சன்,  தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையினை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என உறுதி தெரிவித்துள்ளார்.

    தமிழக நிதி அமைச்சர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மரிய வில்சன் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மரிய வில்சனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

    இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலயத்தில் அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு நடத்தினார் இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், உலக புகழ் பெற்ற பணிமயமாதா பேராலயத்திற்கு ஆண்டுதோறும் வருவேன். அந்த வகையில் தற்போது வந்துள்ளேன். மாதாவை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து துவங்குகிறேன்.

    002 mariya wilson

    நெல்லை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்தார்

    தமிழக பட்ஜெட் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும். மேலும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை விரைவில் இந்த  தமிழக முதல்வர்  அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!
    Next Article 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!
    Editor TN Talks

    Related Posts

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    June 13, 2026

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    June 13, 2026

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.