Close Menu
    What's Hot

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»RCB-க்கு அடிக்குமா மெகா லக்? 2011 முதல் தொடரும் ‘குவாலிபையர் 1’ மேஜிக் சென்டிமென்ட்!
    Featured

    RCB-க்கு அடிக்குமா மெகா லக்? 2011 முதல் தொடரும் ‘குவாலிபையர் 1’ மேஜிக் சென்டிமென்ட்!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RCB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் வரலாற்றில் ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற ரசிகர்களின் நீண்ட கால ஏக்கம் கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு நிறைவேறியது. ஆனால் இந்த முறையும் நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடரும் ஒரு சுவாரசியமான புள்ளிவிவர ட்ரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதாவது, ஐபிஎல் தொடரில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ‘பிளே-ஆஃப்ஸ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பிளே-ஆஃப்ஸ் அறிமுகமான பிறகு நடந்து முடிந்த 15 சீசன்களில், சுமார் 12 முறை குவாலிபையர் 1 போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.

    குறிப்பாக, கடந்த 8 சீசன்களாக இந்த ‘குவாலிபையர் 1’ சென்டிமென்ட் ஒரு முறை கூட மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது. குவாலிபையர் 1-ல் வெல்லும் அணியே கோப்பையைத் தட்டிச்செல்கிறது.

    இந்த ஆதிக்கம் செலுத்தும் புள்ளிவிவரங்களை முன்வைத்து, “இந்த முறை கோப்பை கன்பார்ம் ஆர்சிபிக்கு தான்!” என ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

    கடந்த காலங்களில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட ஆர்சிபி அணிக்கு, இந்த 8 ஆண்டு கால ‘லக்’ கை கொடுத்து, தங்களின் 2வது ஐபிஎல் கோப்பை கனவை நனவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!
    Next Article MUTE -ல் முதலமைச்சர் ; வள்ளுவருக்கு காவி Paint – கேள்வி எழுப்பிய உதயநிதி – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்  
    Editor web3
    • Website

    Related Posts

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    May 31, 2026

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    May 31, 2026

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

    ஜூன் 1 முதல் தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.