Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த இதுதான் காரணம்..! கொளத்தூரில் என்ன நடந்தது? ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு பேச்சு..!
    இந்தியா

    மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த இதுதான் காரணம்..! கொளத்தூரில் என்ன நடந்தது? ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு பேச்சு..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திர பிரதேசத்துல வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர் நடைபெறவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டி ஆந்திர முன்னாள் முதல்வரும், YSR கட்சி தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி தனது கட்சித் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜெகன்மோகன், ”எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது என நாம் பார்த்தோம்.

    2 மாநிலத்திலும் ஏராளமான வாக்காளர்களை நீக்கிவிட்டனர். மம்தாவின் பபானிபூர் தொகுதியில் 45,982 பேரை நீக்கினர். அவர் தோல்வியை தழுவினார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் எஸ்.ஐ.ஆர் மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவரும் தோல்வி அடைந்தார்.

    வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் ஆபத்து என்பதை அம்மாநில தேர்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. தொண்டர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைய தரவுகளின்படி கொளத்தூரில் சுமார் 1.2 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமூத்த நடிகர் சத்யேந்திரா மரணம்..! உடலை வாங்க யாரும் முன்வராத அவலம்..!
    Next Article தங்கம் விலை தடாலடி உயர்வு!. சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு!.
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.