Close Menu
    What's Hot

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.
    இந்தியா

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    Editor web3By Editor web3May 30, 2026Updated:May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump daughter tiffany
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் டிஃப்பனி டிரம்ப், தனது கணவர் மைக்கேல் ஃபூலோஸுடன் இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் சுற்றுலா வந்துள்ளார். டெல்லியில் உள்ள அக்சர்தாம் கோயிலுக்குச் சென்றிருந்த அவர்கள், இன்று உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலுக்கு வருகை தந்து அதனை வியந்து ரசித்தனர்.

    டிஃப்பனி டிரம்ப் தனது கணவருடன் தாஜ்மஹாலின் அழகைக் கண்டு ரசிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை செலவிட்ட தம்பதியினர், தாஜ்மஹாலின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை குறித்து வழிகாட்டியிடம் ஆர்வமாகக் கேட்டறிந்ததோடு, அதன் பின்னணியில் அழகிய புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

    ஆக்ராவில் தங்கியிருக்கும் அவர்கள், அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர்மட்ட விஐபி வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் தாஜ்மகஹால் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு Corridor அமைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சமீபத்தில் தான் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவும் தனது அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்தின் போது, தனது மனைவி ஜீனெட் ரூபியோவுடன் தாஜ்மஹாலுக்குச் சென்று அதன் அழகைக் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!
    Next Article வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    May 30, 2026

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.