Close Menu
    What's Hot

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»புதிய கனரக பேருந்து – பாரத் பென்ஸ் அறி​முகம்
    உலகம்

    புதிய கனரக பேருந்து – பாரத் பென்ஸ் அறி​முகம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜெர்​மனி​யின் டெய்ம்​லர் டிரக் ஏஜி நிறு​வனத்​தின் இந்​திய பிரி​வான டெய்ம்​லர் இந்​தியா வர்த்தக வாகன (டிஐசி​வி) தொழிற்​சாலையில் மேம்படுத்தப்பட்ட பென்ஸ் கனரக பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு கனரக லாரி மற்​றும் பேருந்​துகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், பிபி1924 என்ற பெயரில் மேம்​படுத்​தப்​பட்ட பாரத் பென்ஸ் கனரக பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிஐசிவி பேருந்து பிரி​வின் தலை​வர் அண்​ட​முத்து பொன்​னு​சாமி கூறும்​போது, “இந்​தி​யா​வில் வேக​மாக விரிவடைந்து வரும் நகரங்​களுக்கு இடையி​லான பயணி​கள் போக்​கு​வரத்தை மனதில் கொண்டு இந்த பேருந்து பிரத்​தேய​மாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மொத்த எடை 19,500 கிலோ ஆகும்.

    இதில் ஓட்​டுநர், நடத்​துநர் உட்பட 51 பேர் பயணம் செய்​ய​லாம். பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யிலும் அதிக எடையைத் தாங்​கும் திறன் மற்​றும் குறை​வான செல​வில் இயங்​கும் வகை​யிலும் வடிவ​மைக்​கப் ​பட்​டுள்​ளது. விற்​பனைக்கு பிந்​தைய சேவை சிறப்​பாக இருக்​கும்” என்​றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2025-ல் கூகுளில் மக்கள் அதிகம் தேடியது என்ன?. டாப் 10 சுகாதார கேள்விகள் இதோ!
    Next Article வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி
    Editor TN Talks

    Related Posts

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    July 19, 2026

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    July 18, 2026

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.