Close Menu
    What's Hot

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»உதயநிதி தொகுதியில் தேர்தல் முறைகேடு – தவெக வேட்பாளர் குற்றச்சாட்டு
    அரசியல்

    உதயநிதி தொகுதியில் தேர்தல் முறைகேடு – தவெக வேட்பாளர் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போலி வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முறைகேடுகளை மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாகவும், அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்செல்வம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு புகார் அளித்துள்ளார்.

    ஆள்மாறாட்டம் செய்தும், மோசடியான முறையில் வாக்களிக்கும் நோக்கத்துடனும், முகத்தை மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட மதச்சார்புடைய உடைகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும்  எனவும் செல்வம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் சட்டங்கள் மற்றும் நடத்தை விதிகளை மீறும் வகையில் வாக்காளர்களைப் பாதிக்கும் நோக்கில் வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் மின்னணுப் பணப் பரிமாற்றங்கள் வாயிலாகப் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

    குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களையும், தேர்தல் பணியாளர்களையும் மிரட்டும் வகையிலும், தேர்தல் செயல்முறையைச் சீராக நடைபெறவிடாமல் தடுக்கும் வகையிலும் குழப்பங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்னும் அச்சம் நிலவுவதாகவும் கூறியுள்ளார்.

    தேர்தல் செயல்முறையின் நேர்மையைக் காத்திடவும், எந்தவொரு வாக்காளரும் வாக்களிப்பதற்கான தங்களின் சட்டபூர்வ உரிமையை இழக்காதிருப்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் புகார் மனுவில் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அன்றே எங்கள் வாழ்வு முடிந்துவிட்டது…” லெப்டினன்ட் வினய் நர்வாலினை நினைத்து தந்தை உருக்கம்!.
    Next Article மலைக்கிராமத்துக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
    Editor TN Talks

    Related Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    June 10, 2026

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    June 10, 2026

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.