கலைஞர் மு.கருணாநிதி பல்வேறு திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை மட்டுமின்றி பாடல்களும் எழுதியுள்ளார். 1950-இல் முதன்முதலாக திரைப்படத்துக்கு பாடல் எழுதியவர் இறுதியாக 2010இல் வெளியான பெண் சிங்கம் படத்துக்காக பாடல் எழுதியிருக்கிறார்.
கலைஞரின் பாடல்கள் எழுதிய திரைப்படங்களின் பட்டியல்;-
1. மந்திரிகுமாரி (1950)
2.பராசக்தி (1952)
3. நாம் (1953)
4. அம்மையப்பன் (1954)
5.ரங்கோன் ராதா (1956)
6.ராஜா ராணி (1956)
7. குறவஞ்சி (1960)
8. பூம்புகார் (1963)
9. காஞ்சித்தலைவன் (1963)
10. பூமாலை (1965)
11. மறக்க முடியுமா? (1966)
12. நெஞ்சுக்கு நீதி (1979)
13. தூக்கு மேடை (1982)
14. ஒரே ரத்தம் (1988)
15. இது எங்கள் நீதி (1988)
16. வீரன் வேலுத்தம்பி (1988)
17. மக்கள் ஆணையிட்டால் (1988)
18. மதுரை மீனாட்சி (1993)
19. கண்ணம்மா (2005)
20. மண்ணின் மைந்தன் (2005)
21. பாசக்கிளிகள் (2006)
22. பெண் சிங்கம் (2010)

