கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எண்ணற்றத் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளார். அவற்றில் சில இங்கு…
1.சுயமரியாதைத் திருமணச் சட்டம்
2.தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்னும் இருமொழித் திட்டம்
3. கிராமங்களுக்கு மின் இணைப்பு
4. குடிசை மாற்று வாரியம்
5.கண்ணொளி வழங்கும் திட்டம்
6.பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
7. ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்
8. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கான்கிரிட் வீடு
9. அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம்
10. மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி
11.மக்கள் குறை தீர்க்கும் மனுநீதி திட்டம்
12.இட ஒதுக்கீடு
13.வேளாண்மைக்கு இலவச மின்சாரம்
14.பெண்களுக்கு சொத்துரிமை
15.கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி
16. மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம்
17.கிராமங்களில் கான்கிரீட் சாலைகள்
18.24மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்கள்
19.பெரியார் நினைவு சமத்துவ புரம்
20.கிராமங்களுக்கு மினிபஸ்
21. உழவர் சந்தை
22. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம்
23.சத்துணவில் முட்டை
24.கலைஞர் காப்பீட்டு திட்டம்
25. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
26.கலைஞர் வீடு வழங்கும்திட்டம்
27. சமச்சீர் கல்விமுறை
29. இலவச வண்ணத் தொலைக்காட்சி
30. இலவச காஸ் அடுப்பு+ சிலிண்டர்
