Close Menu
    What's Hot

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    செல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு
    அரசியல்

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 tvk 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெற்றித் தலைவரின் தொண்டன் ஒவ்வொருவரும் உழைத்துக்கொண்டே இருப்போம் என அமைச்சர் வெங்கட் தெரிவித்துள்ளார்.

    தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவர் ஆட்சியில்… பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெரியாரின் கனவு மேலும் மேலும் நனவாகிக்கொண்டே இருக்கும்.

    சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் மனம் விரும்பிய சமநீதி,சம வாய்ப்பு எங்கும் நிலைபெறும். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மக்களுக்கான மட்டுமே இயங்கும் நிர்வாகம் நீடித்து நிலைக்கும். வீரமங்கை வேலு நாச்சியாரின் மண் சார்ந்த உழைப்பையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த உழைப்பையும் பின் தொடர்வோம்.

    காரணம்… நம் வெற்றித் தலைவர் சட்டமன்றத்தில் சொன்னதுபோல, “இது அனைவருக்குமான அரசு. இது சாதி,மதங்களைக் கடந்த அரசு. இது பாகுபாடு காட்டாத அரசு. இது பண்பாடு காக்கும் அரசு. இது பண்பட்ட அரசு.” என் போன்ற வெற்றித் தலைவரின் தொண்டன் ஒவ்வொருவரும் இதில் இருந்து ஒருபோதும் விலகாமல் உழைத்துக்கொண்டே இருப்போம் என அமைச்சர் வெங்கட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…
    Next Article செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    May 15, 2026

    செல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    May 15, 2026

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    செல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.