Close Menu
    What's Hot

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
    அரசியல்

    மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக மகளிரை ஏமாற்​று​வது​தான் உரிமைத் தொகை திட்​டமா என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்​பட்ட 49,429 மனுக்​களில், 19,290 மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது கவலை​யளிக்​கிறது. ‘விடு​பட்​டோர் எல்​லோருக்​கும் கண்​டிப்​பாக மகளிர் உரிமைத் தொகை வழங்​கப்​படும்’ என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வித்த 2 நாட்​களுக்​குள்​ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்​து​விட்​டது.

    இப்​படி ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ‘தகு​தி​யற்​றவர்​கள்’ என்ற போர்​வை​யில், சுமார் 40 சதவீத மனுக்​களை நிராகரித்​து, நாலாபுற​மும் விளம்​பரம் மட்​டும் வெளி​யிட்​டு, மகளிரை ஏமாற்​று​வது​தான் உரிமைத் தொகை திட்​ட​மா? ஏற்​கெனவே ஆட்​சிப் பொறுப்​பேற்று 28 மாதங்​களுக்கு இத்​திட்​டத்தை கிடப்​பில் போட்​டனர்.

    தங்​கள் கணக்​குப்​படி ‘தகு​தி​யான’ மகளிர் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.28 ஆயிரத்தை தராமல் ஏமாற்​றினர். நாள்​தோறும் மனு கொடுக்க கால்​கடுக்க நிற்​க​வைத்து அலைக்​கழித்​தனர். இதெல்​லாம் போதாதென்​று, மேடைதோறும் ஒரு போலி அறி​விப்பை வேறு வெளி​யிட்டு வஞ்​சிப்​பது ஏன்? எளியோரை ஏமாற்​றிக் களித்​தோருக்கு ஏமாற்​றமே மிஞ்​சும். வெற்று அறி​விப்​பு​கள் மூலம், மகளிரை நம்​ப​வைத்து ஏமாற்​றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்​டுச் செல்​லும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

    nainar#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ
    Next Article மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? – முதலமைச்சருடன் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை

    February 23, 2026

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    February 22, 2026

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.