Close Menu
    What's Hot

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை
    அரசியல்

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    42327643 mk stalin 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ( டிச.21 ) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நேற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்​தில் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட அந்த வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டிருந்தது. இதனால், கடந்த அக்​.27-ம் தேதி நில​வரப்​படி, 6.41 கோடி வாக்​காளர்​கள் இருந்த நிலை​யில், தற்​போது 5.44 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்நாயக் தெரி​வித்தார்.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

    அதுபோது, மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 நாள்களுக்கு குளிர் வாட்டும்… வானிலை மையம் கணிப்பு
    Next Article திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
    Editor TN Talks

    Related Posts

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    June 17, 2026

    விசிகவை வீழ்த்த விரும்புகிறார்கள் சிலர் –  திருமா அதிர்ச்சி தகவல்

    June 17, 2026

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் ’சத்தியவான் சாவித்ரி’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.