Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் 2026: குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
    விளையாட்டு

    ஐபிஎல் 2026: குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!

    Editor web1By Editor web1May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IPL Bang
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

    இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்டன் கில், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேப்டன் பட்டிதாரின் அதிரடி ஆட்டத்தால் (33 பந்துகளில் 93 ரன்கள்; 9 சிக்ஸர்கள்) 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எனும் இமாலய இலக்கை நிர்ணயித்தது.

    கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, பெங்களூருவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    பெங்களூரு அணியில், பட்டிதார் (93*), கிருணால் பாண்டியா (43), விராட் கோலி (43) ரன்கள் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ராசிக் சலாம், கிருணால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குஜராத் தரப்பில் ராகுல் தெவாதியா மட்டும் அதிகபட்சமாக 68 ரன்களை எடுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த குஜராத் அணி, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தக்க வைக்க 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்; முதல்வரான பிறகு முதல் சந்திப்பு!
    Next Article ஐபிஎல் இன்று 2வது தகுதிச் சுற்று: ஐதராபாத்- ராஜஸ்தான் அணிகள் மோதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    July 21, 2026

    2030 உலகக் கோப்பை கால்பந்து: 3 நாடுகளில் போட்டி; ஏற்பாடுகள் தொடங்கின

    July 20, 2026

    DC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.