Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் 2026: இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார்? குஜராத் – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!
    விளையாட்டு

    ஐபிஎல் 2026: இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார்? குஜராத் – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

    Editor web1By Editor web1May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IPL 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இன்று (மே 29) நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றுப் (Qualifier 2) போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான மோதலில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முதலாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்ததால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறுதிப்போட்டிக்கு நுழைய முனைப்பு காட்டும். மறுபுறம், வெளியேற்றுதல் சுற்றில் (Eliminator) ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், அதே வேகத்தைத் தொடர முயற்சிக்கும்.

    இந்த சீசனில் இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் சமமாகப் பகிர்ந்து கொண்டுள்ளன. இதனால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்களே இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால், ஆட்டம் மிகுந்த பரபரப்போடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், ஏற்கனவே தகுதி பெற்றுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மகுடத்திற்காகப் பலப்பரிட்சை நடத்த உள்ளது.

    இந்தநிலையில், குஜராத்- ராஜஸ்தான் அணிகள் சமபலத்துடன் களமிறங்குவதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிங்கப்பெண் தொடக்க விழா திடீர் ரத்து..!
    Next Article மீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன?
    Editor web1
    • Website

    Related Posts

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    பிரெஞ்சு ஓபன் : 5மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற போட்டி..! இறுதியில் வென்ற ஜூவான் மேனுவல்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.