Close Menu
    What's Hot

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகளிருக்கு ஜாக்பாட்!. மே 15-ல் ரூ.2,500 உரிமைத்தொகை!. வெளியான அப்டேட்!
    தமிழ்நாடு

    மகளிருக்கு ஜாக்பாட்!. மே 15-ல் ரூ.2,500 உரிமைத்தொகை!. வெளியான அப்டேட்!

    Editor web3By Editor web3May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    urimai thogai update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். அந்தவகையில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு, வரும் மே 15-ஆம் தேதி முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை குறித்துக் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தடையின்றி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.  இத்திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் உரிய உறுதியை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருகிற மே 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleDirty Politics  செய்வது யார்? விஜய்யா – மு.க.ஸ்டாலினா?
    Next Article “புஷ்பா அரசு அல்ல.. இது மக்கள் அரசு!”- திமுகவுக்கு விஜய் ஆவேச பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    Trending Posts

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.