Close Menu
    What's Hot

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் CCTV வேண்டும்!. அதிமுக அவசர மனு!
    தமிழ்நாடு

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் CCTV வேண்டும்!. அதிமுக அவசர மனு!

    Editor web3By Editor web3April 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vote cctve admk inbadurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்க கூடுதல் CCTV அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புதிய மனு அளித்துள்ளது.

    தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில், சில மாவட்டங்களில் CCTV எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமலைக்கிராமத்துக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
    Next Article நயன்தாரா – சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!. பூஜை வீடியோ வெளியீடு!.
    Editor web3
    • Website

    Related Posts

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    April 22, 2026

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    April 22, 2026

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    நயன்தாரா – சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!. பூஜை வீடியோ வெளியீடு!.

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    April 22, 2026

    நயன்தாரா – சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!. பூஜை வீடியோ வெளியீடு!.

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.