Close Menu
    What's Hot

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்த் திரையுலகிற்கு உயிரூட்டிய தமிழக அரசுக்கு ஃபெப்சி நன்றி!
    தமிழ்நாடு

    தமிழ்த் திரையுலகிற்கு உயிரூட்டிய தமிழக அரசுக்கு ஃபெப்சி நன்றி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்த் திரைப்படத் துறையில் நிலவி வந்த நெருக்கடியான சூழலுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக, உள்ளூர் பஞ்சாயத்து வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி – FEFSI) தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

     

    இது தொடர்பாக ஃபெப்சி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்த் திரைப்படத் துறையைக் காப்பாற்றும் முயற்சியாக வரிச்சுமையைப் பாதியாகக் குறைத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    IMG 20250531 WA0009

    இந்த வரிக்குறைப்பு, தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், படத் தயாரிப்புச் செலவுகளைக் குறைத்து, திரைப்படங்களை உருவாக்கவும், திரையிடவும் வழிவகுக்கும் என்றும் ஃபெப்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    Fepci Tamilnadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசுத் துறைகளில் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு… நடப்பாண்டின் அதிகபட்ச எண்ணிக்கை!
    Next Article ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது போக்சோ வழக்கு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி!
    Editor TN Talks

    Related Posts

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    August 4, 2026

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.