தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,040க்கும், ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,000க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.199க்கும், ஒரு கிலோ ரூ.1,99,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version