Close Menu
    What's Hot

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக முன்னாள் எம்.பி. வீட்டில் திருட்டு.. 4 பேர் சிக்கினர்
    தமிழ்நாடு

    திமுக முன்னாள் எம்.பி. வீட்டில் திருட்டு.. 4 பேர் சிக்கினர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arrrr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி. வீட்டில் 87 பவுன் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏகே.எஸ்.விஜயன். திமுக விவசாய அணி மாநிலச் செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் உள்ளார்.

    தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் உள்ள இவரது வீட்டில் நவ.28-ம் தேதி பீரோ உடைக்கப்பட்டு 87 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், தருமபுரி ராயல் நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸார் நேற்று தருமபுரிக்குச் சென்று முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாட்ஷா(33), மொய்தீன்(37), மகள் ஆயிஷா பர்வீன்(30), மனைவி பாத்திமா ரசூல்(54) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் தஞ்சாவூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், 4 பேரையும் கைது செய்து 87 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி… கடற்படை தளபதி எச்சரிக்கை
    Next Article பி.ஆர்.ஓ. செய்த குளறுபடி…. திருவள்ளூர் கலெக்டரிடம் சென்ற புகார்
    Editor TN Talks

    Related Posts

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    July 22, 2026

    தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!

    July 22, 2026

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.