Close Menu
    What's Hot

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உலக புகழ்பெற்ற தசரா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    தமிழ்நாடு

    உலக புகழ்பெற்ற தசரா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 23, 2025Updated:September 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250923 WA0023
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ்பெற்ற இந்த திருவிழா மைசூருக்கு அடுத்ததாக கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு வில்லிசை நிகழ்வும் நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் தசரா விழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கையில் காப்பு அணிந்து கொள்ளும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிப்பட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகங்களும் இரவு 10 மணிக்கு அம்மன் வீதி உலாவும் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முதல் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கையாகவும், 2ம் நாள் கற்பகவிருட்சத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3வது நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதியாகவும், 4வது நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியராகவும், 5வது நாளில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணராகவும், 6வது நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினியாகவும், 7வது நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜராகவும், 8வது நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமியாகவும், 9வது நாளில் அன்ன வாகனத்தில் கலைமகளாகவும் அம்மன் அருள்பாலிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Dhasara kulasekarapattinam dasara temple thoothukudi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாதாள சாக்கடைகளை மனிதர்களே அள்ளுவதா? – செல்வப்பெருந்தகை
    Next Article பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகம் வரும் ஜேபி நட்டா
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    August 4, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.