Close Menu
    What's Hot

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
    தமிழ்நாடு

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026Updated:April 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் ஸ்ரீபெருமந்தூர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.  இந்தக் கிடங்கில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கிடங்கில் இருந்த கழிவுகள் தீப் பற்றி மளமளவென எரிந்துள்ளன. இதுகுறித்து காவல் பணியில் இருந்த பாதுகாவலர்கள் பென்னாலூர்பேட்டை காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர், திருநின்றவூர்,மற்றும் தேர்வாய் கண்டிகை  ஆகிய மூன்று பகுதியில் இருந்து வந்த  தீயணைப்பு வீரர்கள்  தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து தொடர்பாக பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

    மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!
    Next Article குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு
    Editor TN Talks

    Related Posts

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    June 17, 2026

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    June 17, 2026

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!

    உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் ’சத்தியவான் சாவித்ரி’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.