Close Menu
    What's Hot

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்
    தமிழ்நாடு

    சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 dmk murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீட்டிம் வெளியில் தூங்கிக் கொண் ருந்த திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வெள்ளையூர் கிராமம் மேற்கு காடு பகுதியைச் சேர்ந்த 56 வயது  மாணிக்கம், திமுக சேலம் கிழக்கு மாவட்டப் பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே மாணிக்கம் கட்டிலில் படுத்து உறங்கி உள்ளனர். அவரது இரண்டாவது மனைவி இந்திரா வீட்டுக்குள் தூங்கி உள்ளனர். முதல் மனைவி மகன் உதய பிரகாஷ் இன்னொரு வீட்டில் தூங்கிக் கொண்டே இருந்தனர்.

    இன்று அதிகாலை வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கம் மர்மமான முறையில் இரத்த வெள்ளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலின் பேரில் வீரகனூர் போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாணிக்கத்துக்கு விவசாய நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் அதில் யாராவது மாணிக்கத்தை படுகொலை செய்துள்ளார்களா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    மேலும் தடை அறிவியல் துறையினரும், போல்ட் என்ற மோப்ப நாய்  உதவியுடன் போலீசாரும் தடயங்களை சேகரித்தனர்.

    DMK DMK district representative hacked to death murder salem
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு
    Next Article கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!
    Editor TN Talks

    Related Posts

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    July 7, 2026

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.