Close Menu
    What's Hot

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை
    தமிழ்நாடு

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஞ்சிபுரத்தை சேர்ந்த 16-வது மாணவி ஒருவர் பள்ளி விடுமுறை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு  கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 8பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மிரட்டி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது.

    பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு வந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து,  மாணவியை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  இளைஞர்களைத் தேடி வருகிறனர்.  மேலும் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சந்தேகத்தின்பேரில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?
    Next Article தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    April 22, 2026

    மயிலாப்பூரில் பரபரப்பு!. திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் ரூ.9 கோடி பறிமுதல்!

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026

    75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.