Close Menu
    What's Hot

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” –சூர்யா ரசிகர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்!
    தமிழ்நாடு

    “முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” –சூர்யா ரசிகர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில், பேனர் வைப்பது தொடர்பாக சூர்யா ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வரும் 23ஆம் தேதி நடிகர் சூர்யா தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் மற்றும் இளைஞரணி சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர்.

    இந்தநிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் நடிகர் சூர்யாவின் புகைப்படத்துடன் கூடிய ரத்ததான முகாம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த காவல்துறையினர், உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை உடனடியாக அகற்றுமாறு சூர்யா ரசிகர்களிடம் தெரிவித்தனர். இதற்கு சூர்யா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முறையான அனுமதியுடன் ரத்ததான முகாமை நடத்தி வருவதாகவும், முதல்வரும் நடிகர் தான், தங்கள் அண்ணன் சூர்யாவும் நடிகர் தான் என்றனர். இதனால், போலீசார், ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் நலன் கருதி நடத்தப்படும் ரத்ததான முகாம் என்பதால், இறுதியாக காவல்துறையினர் பேனர்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து நிலைமை சுமுகமாக முடிவுக்கு வந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!
    Next Article நிதி நெருக்கடியிலும், தவெக அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
    Editor web1
    • Website

    Related Posts

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    July 12, 2026

    நிதி நெருக்கடியிலும், தவெக அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

    July 12, 2026

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    ஜாஸ்க் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; ஈரான் வீரர் உயிரிழப்பு!

    அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம் மறைவு; ‘மிகச் சிறந்த தேசபக்தர்’ என டிரம்ப் இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.