Close Menu
    What's Hot

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்
    தமிழ்நாடு

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 sandalwood
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த  மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் திருப்பத்தூர் வனச் சரக அலுவலர் குமார் மற்றும் 10க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டினை சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 கிலோ மதிப்பிலான இரண்டு செம்மரக் கட்டைகள் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை வனத்துறையினர் கைப்பற்றினர் மேலும் 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இரண்டு செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Forest department Red Sanders Seizure Tamil Nadu Crime Tirupattur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.
    Next Article தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    July 22, 2026

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    July 22, 2026

    பாஜகவில் இணையும் திமுக… என்ன செய்யப்போகிறது அதிமுக? – கே.சி.பழனிசாமி ஆதங்கம்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    பாஜகவில் இணையும் திமுக… என்ன செய்யப்போகிறது அதிமுக? – கே.சி.பழனிசாமி ஆதங்கம்

    CJP போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டை குழப்புவதே..!! ஸ்ரீதர் வேம்பு பாய்ச்சல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.