Close Menu
    What's Hot

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!
    தமிழ்நாடு

    திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kodaikanal wild
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொடைக்கானலில் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவது வழக்கமாக உள்ள நிலையில், இன்று வழிதவறி வந்த காட்டு மாடு ஒன்று தேவாலயத்திற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த காட்டு மாடு, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்தது. ஆலயத்திற்குள் காட்டு மாடு நடமாடுவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இருப்பினும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அந்த காட்டு மாடு சிறிது நேரத்தில் அமைதியாக தேவாலயத்திற்கு வெளியே வந்து மீண்டும் வனப்பகுதியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    enters church Kodaikanal Wild ox
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேலியில் சிக்கிய சிறுத்தை!. பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்!
    Next Article அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!
    Editor web3
    • Website

    Related Posts

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    July 9, 2026

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    July 9, 2026

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

    ரூ.2,000 நோட்டு இன்னும் வெச்சிருக்கீங்களா..?? RBI-யின் புதிய முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.