Close Menu
    What's Hot

    போலி ரயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி.. ‘Rail One’ செயலி டிக்கெட் முன்பதிவில் புதிய விதிகள்..!!

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து!. 5 மாணவிகள் காயம்!. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!

    ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வேலியில் சிக்கிய சிறுத்தை!. பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்!
    தமிழ்நாடு

    வேலியில் சிக்கிய சிறுத்தை!. பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    leopard nilgiri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதிர்காடு வனச்சரகம், கொட்டாடு பாட்டவயல் வெள்ளேரி பகுதியில், கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று கம்பி வேலியில் சிக்கித் தவிப்பதாக நேற்று (ஜூலை 8) இரவு வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் தலைமையிலான குழுவினர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதவி வன கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனப்பணியாளர்கள், மிகுந்த கவனத்துடன் அதனைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தைக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தையின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 9) காலை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உதகை வனக்கோட்ட வனப்பகுதிக்குள் அந்தச் சிறுத்தை பாதுகாப்பாகத் திறந்துவிடப்பட்டது.

    Forest officials Leopard trapped Nilgiris safely rescued
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Next Article திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    போலி ரயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி.. ‘Rail One’ செயலி டிக்கெட் முன்பதிவில் புதிய விதிகள்..!!

    July 9, 2026

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து!. 5 மாணவிகள் காயம்!. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!

    July 9, 2026

    ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போலி ரயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி.. ‘Rail One’ செயலி டிக்கெட் முன்பதிவில் புதிய விதிகள்..!!

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து!. 5 மாணவிகள் காயம்!. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!

    ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!

    மோடி ஆட்சியில் கைரேகை திருட்டு –  காங்கிரஸ் கடும் விமர்சனம்

    டெல்லியை புரட்டியெடுக்கும் கனமழை..!! ஆறுகளாக மாறிய சாலைகள்.. தவிக்கும் மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.