Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஒரே நாளில் இருமுறை… முதலமைச்சருடன் ஓபிஎஸ் சந்திப்பு… தற்செயலாக நடந்ததா?
    அரசியல்

    ஒரே நாளில் இருமுறை… முதலமைச்சருடன் ஓபிஎஸ் சந்திப்பு… தற்செயலாக நடந்ததா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரே நாளில் இருமுறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார். 10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த அவர், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி சென்ற போது, அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்பட்டது.

    முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், திமுகவை வீழ்த்துவது எங்கள் இலக்கு அல்ல என்று கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் முன்னாள் எம்.பி., கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    ADMK BJP DMK mkstalin o.paneerselvam Political tamilnadu அதிமுக அரசியல் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு திமுக பாஜக மு. க. ஸ்டாலின் முதலமைச்சர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5. டெஸ்ட் கிரிக்கெட் : வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுப்மன் கில்…
    Next Article மீண்டும் மீண்டுமா? ’ஏர் இந்தியா’ விமானத்தில் தொழிநுட்ப கோளாறு… டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு…
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.