Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»’விஜய்யுடன் நான் பேசவில்லை’… ’தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்’… ஓபிஎஸ் பேட்டி…
    அரசியல்

    ’விஜய்யுடன் நான் பேசவில்லை’… ’தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்’… ஓபிஎஸ் பேட்டி…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஒருவேளை அவர் விஜய்யுடன் இணைய வாய்ப்புள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சுவார்த்தைகள் எழுந்த நிலையில், இன்று ஒரே நாளில் இருமுறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக இன்று காலை வழக்கம் போல சென்னை அடையாறு பூங்காவில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறப்பட்டது.

    அதனை தொடர்ந்து மாலை மீண்டும் முதலமைச்சரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்,

    ”அரசியல் நிமித்தமாக முதலமைச்சரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. தமிழகத்திற்கு கல்வி நிதி தராததால் மத்திய பா.ஜ.க. அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. – அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். விஜய்யுடன் நானும் பேசவில்லை; அவரும் என்னுடன் பேசவில்லை” என்றார்.

    ADMK BJP DMK MK Stalin o.paneerselvam politics tamilnadu அதிமுக அரசியல் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாடு திமுக பாஜக முக.ஸ்டாலின் முதலமைச்சர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் மீண்டுமா? ’ஏர் இந்தியா’ விமானத்தில் தொழிநுட்ப கோளாறு… டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு…
    Next Article ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்… உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்…
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.