Close Menu
    What's Hot

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன?
    தமிழ்நாடு

    மீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையானது படிப்படியாக உயர்த்தப்பட்டது. விலை உயர்வுக்கு முன்பாகவே, மக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், போது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி சூசகமாக அறிவுரை கூறியிருந்தார். அதன்படி, இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வரக்கூடிய நிலையில், 14-ம் தேதி வரை 100.84ஆக இருந்த பெட்ரோல் விலையை 15-ம் தேதி அதிரடியாக ரூ.2.83 உயர்த்தியது. அதனை தொடர்ந்து படிப்படியாக சிறிது சிறிதாக பெட்ரோல், டீசல் விலையானது உயர்த்தப்பட்டது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் ஹர்மூஸ் நீர்முனை விவகாரம் என கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் விளைவாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

    கடந்த 27ம் தேதி சென்னையில் ரூ.0.19காசுகள் அதிகரித்து ரூ.108.20க்கு விற்பனையான பெட்ரோல் விலை, நேற்று ரூ.0.43காசுகள் குறைக்கப்பட்டு ரூ.107.77க்கு விற்பனையானது. தொடர்ந்து இன்று மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.24 காசுகள் அதிகரித்து ரூ.108.01க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.23காசுகள் அதிகரித்து ரூ.99.78க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.36ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.59ம் அதிகரித்திருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் 2026: இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார்? குஜராத் – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!
    Next Article ”மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதித்திடுக”..! தமிழக அரசு மனு தாக்கல்..!
    Editor TN Talks

    Related Posts

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    July 22, 2026

    தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!

    July 22, 2026

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.