Close Menu
    What's Hot

    காவிரி நீரை மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு… கர்நாடகாவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

    ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை
    Featured

    நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 ss balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரி அந்தஸ்திலிருந்து தன்னாட்சி (Autonomous) மற்றும் அதன் பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழக (Deemed University) அந்தஸ்துக்கு உயர்வது, தகுதியுள்ள எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் அடிப்படை உரிமையாகும் என்றார்.

    அந்த நடைமுறையில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளனவா என்பதை விசாரிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

    ஆனால், இதை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள், முக்கிய பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என அரசை சூசகமாகத் தாக்கினார்.

    உண்மையான பிரச்சினை என்பது  நீட் (NEET) அமலுக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் அநீதிகள்தான் எனத் தெரிவித்துள்ள எஸ்.எஸ்.பாலாஜி,

    தற்போது மிகவும் அவசியமானது, நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும், அவற்றுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (Directorate of Medical Services and Research) மருத்துவத் தேர்வுக்குழு (Medical Selection Committee) மூலம் மட்டுமே மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்துவதுமாகும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு செய்வதன் வழியே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் 50 விழுக்காடு மருத்துவ இடங்கலை மாநில அரசு நிரப்பமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    50 Percent Reservation Deemed University Medical Admissions Medical Seats S.S. Balaji Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!
    Next Article துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    காவிரி நீரை மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு… கர்நாடகாவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

    July 9, 2026

    ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!

    July 9, 2026

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நீரை மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு… கர்நாடகாவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

    ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.

    சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.