Close Menu
    What's Hot

    மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக சாத்தியமில்லை: அமைச்சர் நிர்மல் குமார்

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!
    Featured

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cauvery udhayanidhi stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், தமிழக அரசு நீர் கேட்கவில்லை என்றும் கூறியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததைச் சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய 9.91 TMC நீரையும், ஜூலை மாதத்திற்குரிய 32 TMC நீரையும் கர்நாடகம் தர மறுப்பதாகத் தெரிவித்துள்ள அவர், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து ஒன்றிய அரசிடம் முறையிட வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் நடப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எம்.எல்.ஏ.க்களை வாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Cauvery Issue Cauvery river cm vijay tamilnadu cm vijay Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
    Next Article நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை
    Editor web3
    • Website

    Related Posts

    மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக சாத்தியமில்லை: அமைச்சர் நிர்மல் குமார்

    July 9, 2026

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    July 9, 2026

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக சாத்தியமில்லை: அமைச்சர் நிர்மல் குமார்

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!

    வேலியில் சிக்கிய சிறுத்தை!. பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.