Close Menu
    What's Hot

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்…  முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி அரசு உத்தரவு!
    Featured

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்…  முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி அரசு உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026Updated:July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    024 food
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதிமுக ஆட்சியில் சென்னையில் ஒருசில அரசு பள்ளிகளுக்கு தனியார் அமைப்பு மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில்  ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்னும் பெயரில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்தத் திட்டம் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

    இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெக அரசின் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என அறிவித்ததோடு வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமரஜர் காலை உணவுத் திட்டம் என தமிழக அரசு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் இந்த பெயர் மாற்ற உத்தரவினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய  தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!  படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை எனத் தெரிவித்துள்ளார்.

    Education Welfare Kamarajar Breakfast Scheme M.k. stalin School Breakfast Scheme Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாஞ்சிபுரம் : உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதை..! ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்..!
    Next Article அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஏற்பு
    Editor TN Talks

    Related Posts

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.