Close Menu
    What's Hot

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஏற்பு
    அரசியல்

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஏற்பு

    Editor web2By Editor web2July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Agri Krishnamoorthy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக. அரசு கடந்த மே 13-ஆம் தேதி பெரும்பான்மை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியபோது, கட்சிக் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, கரூர் தொகுதி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர் ஆகிய ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    013 court

    அப்போது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் மறுமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    AIADMK LAResignation MadrasHighCourt TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்…  முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி அரசு உத்தரவு!
    Next Article தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?
    Editor web2
    • Website

    Related Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    July 22, 2026

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    July 22, 2026

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    தேர்தல் வழக்கில் ரகுபதிக்கு தொடரும் சிக்கல்… பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.