Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!
    Featured

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 jyotika
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளதில்,  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், ராஜினாமா செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், நாட்டின் மாணவர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் நான் துணை நிற்கிறேன்!

    பொறுப்புக்கூறலுக்காக நான் நிற்கிறேன்!

    ஜனநாயக இந்தியாவுக்காக நான் நிற்கிறேன்!

    சீர்திருத்தப்பட்ட கல்வி அமைப்புக்காக நான் நிற்கிறேன் என உறுதி கூறியுள்ளார்.

    சோனம் வாங்சுக், அபிஜீத் டிப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டு, ஒரு தாயாக, எங்கள் குழந்தைகள் உங்களைப் போன்றவர்களாக வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஜென்-ஸெட் (Gen Z) இளைஞர்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ள ஜோதிகா,  எதையும் மறைக்காமல், அச்சமின்றி உங்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளீர்கள் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “நாம்தான் இந்தியா” என்பதை நிரூபித்துள்ளீர்கள் எனக் கூறி, அழுத்தங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததற்கும்,  எங்களை அச்சமின்றி பேசத் தூண்டியதற்கும் நன்றி. ஜெய்ஹிந்த் எனத் தெரிவித்துள்ளார்.

    ஜோதிகாவின் இந்தப் பதிவுக்கு 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை ஆதரவு  தெரிவித்துள்ளனர்.

    Dharmendra Pradhan Education Policy India Politics Jyotika union minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகலெக்டர் மேடம்… இது கரெக்டா மேடம்?. வடிவேலு படத்துடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு!.
    Next Article ஊழல்கள் அம்பலமாகும் அச்சம்… உச்சநீதிமன்றம் ஆணையை மதிக்காத கோவை மாநகராட்சி…. சமூக நீதி அமைப்பினர் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    July 26, 2026

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.