Close Menu
    What's Hot

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!
    Featured

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007sewage workers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூரில் ஒப்பந்ததாரர்கள் முறையாக ஊதியம் வழங்காததால், குப்பை அள்ளும் பணியினை, நகராட்சி நிர்வாகமே டுத்து நடத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட ஒப்பந்தப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

    திமுக மாவட்ட துணைச் செயலளர் மோகன் என்பவர் நகராட்சியில் குப்பை அள்ளுதல் உள்ளிட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மோகன் 5 மாதமாக சம்பளத்தை வழங்கவில்லை எனவும் பலமுறை கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மைப் பணியாளர்கல் இன்று, நகராட்சி கமிஷனர் சாந்தியை முற்றுகையிட்டு தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

    அப்போது எங்களுக்கு ஐந்து மாத காலமாக சம்பளமே வரல, குப்பை வாருபவர்கள் தானே என எங்கள் மதிக்க மாட்டேங்குறாங்க, எனவே ஒப்பந்த  முறையில் சம்பளம் வழங்குவதை நிறுத்தி நகராட்சி நிர்வாகத்தினரே எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

    Civic Workers Public Grievance Sanitation workers Tamil Nadu government Tirupattur News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு
    Next Article கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
    Editor TN Talks

    Related Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    July 30, 2026

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    July 30, 2026

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.